students union leader

img

முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார் பீகாரின் பெகுசராய் தொகுதியில் வேட்புமனு தாக்கல்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவரான கண்ணையா குமார் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.